31件のコメント

  1. ஏ மூடன் கட்ட முட்டாளேஎந்த நாட்டில்எந்த ஏரியாவுலஅதை சொல்லாம

  2. அங்க இருக்கிறவங்கசைக்கிள் ஓட்டுறாங்க. இங்க இருக்கிறவக்க பைக்கில் ஓட்டுறாங்க.

  3. இது 30 40 வருஷத்துக்கு முன்னாடி எல்லாம் கிடையாது மினிமம் 15 வருடம் பிறகுதான் இது தவறாக பதிவிடுகிறார்

  4. 30 வருஷத்துக்கு முந்தி சைக்கிள் வாங்குறதுக்கு கஷ்டம்……. ஆனா இப்ப சைக்கிள் வாங்குனா ஓட்ட கஷ்டம் ….அப்புறம் எதுக்குடா சைக்கிள் ஸ்டைண்ட்…. ஒன்&ஒன்லி கார் டூ வீலர் ஸ்டேண்ட்..

  5. இந்தியாவிலேயே நாகரீக நகரமான பண்பான நகரம் என்று சொல்லப்படும் கோயம்புத்தூரில் ஒரு வெளிநாட்டு நிறுவனம் இறக்குமதி சைக்கிள்களை கல்லூரி இளைஞர்களுக்கு வாடகைக்கு விடும் ஒரு தொழிலை செய்ய ஆரம்பித்தது. என்ன நடந்திருக்கும்னு நினைக்கிறீங்க? எதிர்பார்த்தது போல இரண்டே மாதத்தில் கம்பெனிக்கு நிறைய நட்டம். 6 மாதத்தில் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. சைக்கிள் திருடு போனது. ஒழுங்கீனம். ஸ்பேர்பார்ட் சேதாரம். ஜிபிஎஸ் சிக்னல் இருந்தாலும் அதையும் பிடுங்கி வீசி சைக்கிளை அபகரிப்பது. இவனுகளுக்கு ஸ்டாலின் ஜெ போன்ற அரசியல்வாதிகள் எல்லாம் ஓவர். கொரியன் கிம்ஜிம்தான் லாயக்கு. இந்தியர்கள் தமிழர்கள் தரங்கெட்டவர்கள் என்று உணர்ந்து கொண்ட உண்மைச்சம்பவம் அது. நம் நாடு ஜப்பான் போல எல்லாம் ஆக வாய்ப்பில்லை. பாகிஸ்தான் போல ஆகாமல் பார்த்துக்கொண்டாலே போதும்

  6. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சங்கி கூட்டம் கூடவே இருந்து ஆட்சி செய்தார்கள் இப்போது பிஜேபி இணைந்து சங்கி மீண்டும் ஆளுகிறார் எப்படி உருப்படும் நம் நாடு

  7. இன்னமும் நம் நாட்டில் தெருவோரங்களில் மலத்தையும் சீறுநீரையும் கழித்து கொண்டு தானே இருக்கிறார்கள் நண்பரா? இதுமாதிரி எல்லாம் நம் நாட்டில் வர வாய்ப்பில்லை….

  8. ஒரே ஓசைகள் தானப்பா நிறுத்த முடியும் இதில் என்ன பெருமை வேண்டி கிடக்குது போடா எருமை

  9. Sudali America la ootitu pona electric cycle vena inga vaikalam😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  10. தமிழ்நாட்டில் சைக்கிள் பயன்பாடு 1% என குறைந்துவிட்டது

  11. நம்மூர் அரசியல்வாதிகள் இப்படியே இருக்கும் வரை நம் நாடு 30 வருடம் பின்தங்கி தான் இருக்கும்

  12. சைக்கிளுக்கே இவ்ளோ பாதுகாப்பு நம்ம நாட்டுல பைக்கையே சாதாரணமா விட்டுட்டு போறோம்

Leave A Reply